Polaroid
தமிழ் முதல் தாள்
வகுப்பு 10 மதிப்பெண் 100
I) எவையேனும் எட்டு வினாக்குக்கு மட்டும் விடையளி 8X2=16
1) திரு வி.க.அவர்கள் படைத்த நூல்களுள் நான்கினைக் கூறுக,
2) உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்-ஏன்?
3) திருவள்ளுவர் வாழ்ந்த காலம் பற்றி கூறுக,
4) நல்லதனார்- குறிப்பு வரைக
5) சிலம்பு உணர்த்தும் மூன்று நீதிகளை குறிப்பிடுக
6) மண் தேயந்த புகழினான்-விளக்குக
7) இராவணன் தோன்றிய சோலை எத்தகையது?
8) கொலை மாக்கள் ஏசுவை எங்ஙனம் நிறுத்தினர்?
9) உண்மை கிருஸ்தவருக்கு உரிய இலக்கணம் யாது?
10) கடலின் கவின் மிகு காட்சி யாது?
II) ஏவையேனும் மூன்றினுக்கு மட்டும் ஆறு வரிகளுக்கு மிகாமல் பதில் எழுதுக 3X5=15
11) நாமக்கல் கவிஞர் தமிழை எவ்வாறு வாழ்த்துகிறார்?
12) பகைவர் அறணின் புறத்திருப்பார் அதற்குறிய இடன் அறிதல் பற்றி வள்ளுவர் எவ்வாறு வள்ளுவர் கூறுவது என்ன?


13) கண்ணகியை இளங்கோவடிகள் எவ்வாறு அறிமுகப்படுத்துகிறார்?
14) திருந்திய திருடன் மற்றொரு திருடனிடம் கூறியனவற்றை எழுதுக
15) கடலின் மேன்மைத் தன்மைகள் யாவை
III) ஏதேனும் ஒன்றினுக்கு விரிவான விடையளி 1X7=7
16) ஊக்கமே சிறந்தது என்பதையும் அதனை உடையாரது உயர்ச்சியையும் விளக்குக
17) கம்பர் அனுமன் வாயிலாக உனர்த்த அறநெறிகள் யாவை?
18) சிலுவைப்பாடு எனும் பகுதியில் உள்ள கருத்துகளைத் தொகுத்தெழுதுக
19) கடல் பற்றி கவிஞர் வள்ளத்தோள் கூறுவன யாவை?
IV) எழுத்துப் பிழையின்றி அடிமாற்றாமல் எழுதவும் 2+2+3+3=10
20) ஈத்தம் எனும் குறளையும் குறின் என முடியும் குறளையும் எழுதுக
21) தண்ணரிய எனத்தொடங்கும் இரட்சணிய யாத்திரிகம் பாடலையும் பேண எனத்துவங்கும் கமபராமாயணம்
V) எல்லா வினாக்களுக்கும் விடையளி 10X1=10
22) வள்ளத்தோள் பாடலை மொழி பெயர்த்தவர்
அ) கவிமணி ஆ) துறைவன் இ) காமராசன்
23) கிருஸ்துவ கம்பர் எனப்புகழப்படுவர் யார்
24) கோடிட்ட இடங்களில் சரியான இடங்களை தேர்தெழுதுக
விரிம____ க் குலங்கி____ த தொளிரும் (லை,ழை) (ழி,ளி)
25) ஆற்றலைப்பானும் பிரித்தெழுதுக
26) நெருப்பு என்னும் பொருள் தரும் சொல் சேர்ந்தாரைக் (கொள்ளி/கொல்லி)
மயங்கொலிப் பிழையை தவிர்த்து எழுதுக
27) “ நெடும் புனலுள் வெல்லும் முதலை அரும் புனலின்
நீக்கின் அதனைப் பிற”
இக் குறட்பாவை சீர் பிரித்தெழுதுக
28) சொல்லையும் பொருளையும் பொருத்துக
சொல் பொருள்
பொதும்பர் இரவு
புயம் சினம்
முனிவு சோலை
அல் வீடு
தோள்
29) சரியான விடையை தேர்ந்தெடுத்தெழுதுக
கம்பரைப் புரந்த வள்ள
குமண வள்லல் சடையப்ப வள்ளல் பாரிவள்ளல்
30) கோடிட்ட இடத்தில் சரியான எழுத்தை எடுதெழுதுக.
மூவர் நியத்து சென்று வீடவர் (ர-ற) (ள்-ழ்)
31) கட்டுதல் என்பது தலை தளை
VI) ஏவையேனும் ஐந்தினுக்கு மட்டும் விடையளி 5X2=10
32) பொருள் என்பதன் இரு பொருள் நயம் தருக
33) வாலை வாதிரி எத்தகு சிறப்புக்குரியவன்?
34) இராமன் விளைவு விளக்குக
35) ஔவையார் பாடலில் இடம் பெற்றுள்ள அறிவியல் நுட்பம் வாய்ந்த தொடர்கள் யாவை?
36) கள்ளுக்கடை மறியலில் முதல் முதலாக வந்த பெண்மணிகள் யாவர்?
37) தூங்கிக் கொண்டிருந்த மக்களிடையே சிதம்பரனார் உண்டாக்கிய உணர்வுகளை எழுதுக
38) பெரியாரின் சீரிய கருத்துக்கள் எவற்றைப் பயிரிட உதவுகின்றன?

VII) எவையேனும் மூன்றினுக்கு மட்டும் ஆறு வரிகளுக்கு மிகாமல் விடையளி 3X5=15

39) வ. ஊ. சி அவர்களின் சொற்பொழிவு எத்தகையது? விளக்குக?
40) பெரியாரோடு பிறந்த இரண்டு நல்லுணர்வுகளை விளக்குக?
41) இராமன் விளைவுக்கு அடிப்படையாய் அமைந்தது எது? எப்படி?
42) சீதாக்காதியின் சிறந்த பண்புகள் யார் யாரைப் பாடியதாகக் கூறிப் பெருமைபடுகிறார்?
43) ஔவையார் தம் வாய் யார்யாரைப் பாடிதாகக் கூறிப் பெருமைப்படுகிறார்
VIII) ஏதேனும் ஒன்றினுக்கு மட்டும் விரிவான விடையளி 1X7=7
44) வ. உ. சி அவர்களின் திருக்குறள் ஈடுபாடும் புலமையும் பற்றித் தொகுத்தெழுது
45) இமயமலை அதில் சுரக்கும் ஆறுகள் ஆகியவற்றை பெரியாரோடு ஒப்பிட்டு தெ து சு உரைக்கும் செய்திகள் தொகுத்து எழுது

46) ஔவையாரே பாஸ்கலுக்கு முன்னோடி என்பதை விளக்குக
47) உமறு புலவர் சீறாப்புராணத்தைச் செஞ்சொற்கவிதையாக அமைத்த நிகழ்ச்சியை தொகுத்து எழுதுக

48) புல்லர்களை ஔவையார் புகழ்ந்து பாடாமைக்குறிய காரணத்தை விளக்குக
IX) எல்லா நீர் வினாக்களுக்கு விடையளி 10X1=10
49) நீர்பொருளின் சுருங்கா இயலு என்னும் அறிவியல் உண்மையை கண்டு பிடித்தவர்

அ) நீயூட்டன் ஆ) பாஸ்கல், இ) கலிலியோ
50) மணிமுடி எனப் போற்றப்படும் பெரியாரின் பண்பு__________
அ) உழைப்பு, ஆ) அஞ்சாமை, இ) எல்லோரையும் மதித்தல்
51) உமறுப்புலவரை போற்றிப் பாதுகாக்க முன் வந்த புரவலர்_________
அ) வாலை வாரிதி ஆ) அபுல் காசீம் மரைக்காயர் இ) உசேன் நயினார்
52) கோடிட்ட இடத்தை நிரப்புக
வ. உ. சி அவர்களுக்கு மீண்டும் வழக்கறிஞர் பதவி கிடைக்க உதவியவர்_________
53) கீழ்க்கானும் வாக்கியம் எவ்வகை வாக்கியம்
ஐயோ தமிழுக்கு இரங்காத உள்ளமா
54) வினைப்பகுதியை பொருத்தமான வினையெச்சமாக மாற்றி எழுதுக
உதய குமானும் மணிமேகலையும்________ மகிழ்ந்தனர்(பேசு)
55) கீழ் கானும் உவமைத் தொடர்களை உருவகமாக மாற்று
அ) வேல்விழி ஆ) மலர்க்கை
56) சந்திப்பிழை நீக்கி எழுதுக
தமது மூக்கு கண்ணாடியை கழற்றி துடைத்து விட்டு தூசி போய்விட்டதா என்று அறிவதற்காக ஒளிவரும் வழியில் உயர்த்தி பார்த்தார்
57) கீழ்கானும் பொருட்களின் இரு பொருள் தரும் ஏதேனும் ஒரு சொல்லுக்கு இரு பொருள் தருக
அ) வலி , ஆ) மறை, இ) இசை, ஈ) திரை